என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

மக்களைவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,

By venu | Published: Jul 15, 2019 04:55 PM

மக்களைவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொடா சட்டத்தை நீக்குவது சரியான . இதனால் நிறைய தீவரவாதிகள் தப்பும் அபாயம் உள்ளது' என்றார்.பின் என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால்  என்.ஐ.ஏ. வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.விவாதத்திற்கு பின் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc