மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!

“2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீர் மக்களில் 53.26 சதவீதம் பேர் காஷ்மீரி பேசுகிறார்கள். ஆனால் அது உத்தியோகபூர்வ மொழியாக மாற்றப்படவில்லை. 20.64 சதவீதம் பேர் டோக்ரி பேசுகிறார்கள், 0.16 சதவீதம் பேர் உருது பேசுகிறார்கள்,  2.30 சதவீத மக்கள் இந்தி பேசுகிறார்கள், என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் ஐந்து உத்தியோகபூர்வ மொழிகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை உருவாக்கி வருவதாக தேசிய மாநாட்டு எம்.பி. ஹஸ்னைன் மசூதி தெரிவித்தார். “நீங்கள் குழப்பத்தை உருவாக்குகிறீர்கள். எந்த மாநிலத்திலும் அல்லது யூனியன் பிரதேசத்திலும் ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளனவா..? உருது என்பது மாநிலத்தில் ஒரு இணைப்பு மொழியாகும்” என்று அவர் கூறினார்.

author avatar
murugan