7-ஆம் கட்ட மக்களவை தேர்தல் : 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம்

7th Lok Sabha Elections: Voting Details by 3 pm

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல்  8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே 3 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பீகார் - 46.66%, இமாச்சல் பிரதேசம் - 49.43%, மத்திய பிரதேசம் - 57.27%, பஞ்சாப் - 48.18%, உத்தரபிரதேசம் - 46.07%, மேற்குவங்கம் - 63.58%, ஜார்கண்ட் - 64.81%, சண்டிகர் - 50.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The Lok Sabha elections are being held in India. In the meantime, polling was recorded as of 3 pm. Accordingly, Bihar - 46.66%, Himachal Pradesh - 49.43%, Madhya Pradesh - 57.27%, Punjab - 48.18%, Uttar Pradesh - 46.07%, West Bengal - 63.58%, Jharkhand - 64.81%, Chandigarh - 50.24% of the votes cast.