உள்ளாட்சி தேர்தல் – அதிமுக ஆலோசனை

ள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்  தொடங்கியுள்ளது. 
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் ராயபேட்டையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது.இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.