வாழ்க்கைனா சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும்! ரீஎண்ட்ரீ கொடுக்கும் வடிவேலு!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைசுவை பேசினாலும், நடிப்பினால் கட்டி போட்டவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், காமெடி நடிகர் என்றால் முதலில் நியாபகம் வருவது நடிகர் வடிவேலு தான்.

இந்நிலையில், சன் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலு பேசியுள்ளார். அந்த வீடியோவில், என்னுடைய பிறந்தநாள் 12-ம் தேதி என்று கூறியுள்ளார். தன்னை பெர்றேடுத்த தாய்க்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும், அவங்களால தான் நான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அனைவரிடமும் ஒரு கேள்வி எழும்பும். சீக்கிரமாக செப்டம்பர் முடியுறதற்குள்ளாக அருமையான இன்றியோடு வருவேன் என கூறியுள்ளார். மேலும் வாழக்கை என்றால் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும்.எல்லார் வாழ்க்கையிலயும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இவ்ளோ நாள் நடிக்காம இருக்காருனு கேட்பீங்க சீக்கிரம் செப்டம்பர் முடியறதுக்குள்ள அருமையான எண்ட்ரியோட வருவேன்.  வாழ்க்கைனா சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையில் இருக்கும்” என்றார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.