LIC நிறுவனத்தில் 7,942 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

LIC நிறுவனத்தில் 7,942 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

  • india |
  • Edited by Mani |
  • 2019-09-23 17:18:26
லைஃப்  இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, கடைசி தேதி தேர்வு விவரத்தை கீழே காணலாம், பதவியின் பெயர் : உதவியாளர் (  Assistant ) காலிப்பணியிடங்கள் : 7,942 கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 01-10-2019 வயது வரம்பு : 18 முதல் 30 வயது ஆகும். கட்டணம் : பொது பிரிவினருக்கு 510 + ஜிஎஸ்டி, SC/ST / மாற்றுத்திறனாளிகள் - 85 + ஜிஎஸ்டி, மேலும் விவரங்களுக்கு LIC நிறுவனத்தில் https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019 அதிகார்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!