சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க, திமுக எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தடைந்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வலியுறுத்தியது.இதனால் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க, திமுக எம்.எல்.ஏக்கள் தலைமை செயலகம் வந்தடைந்துள்ளனர்.