பிக்பாஸ் சீஸன் 3 ல் கலந்து கொள்ளும் கொள்ளும் முன்னணி நடிகை சம்பளம் இத்தனை லட்சமா

பிக்பாஸ் சீஸன் 3 ல் கலந்து கொள்ளும் கொள்ளும் முன்னணி நடிகை சம்பளம் இத்தனை லட்சமா

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் விரும்பி பார்க்க படும் சூப்பர் ஷோ.இந்த நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் சீசன் 3 யை தொட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க இருக்கிறார்.ஆனால் தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது நாகார்ஜூனா தொகுத்து வழங்குவார்கள் என செய்திகள் பரவி வருகிறது.ஆனால் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னணி நடிகை நடிகை உதயா பானு கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவருக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம் வழங்க இருக்கிறார்களாம்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *