சட்டத்துறை அமைச்சர் சண்முகம்  மருத்துவமனையில் அனுமதி

சட்டத்துறை அமைச்சர் சண்முகம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டத்துறை  அமைச்சராக இருந்து வருபவர் சி.வி.சண்முகம்.இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதயவியல் சிகிச்சை பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர்  சண்முகத்திற்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.