அஜித்தின் விஸ்வாசம் பட மகளின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக  மலையாள  அறிமுகமாகி, 

By Rebekal | Published: Oct 21, 2019 02:45 PM

தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக  மலையாள  அறிமுகமாகி,  குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் வென்றவர் தான் நடிகை அணிக்கா சுரேந்திரன். அதன் பின்பு இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது அண்மைய போட்டோஷூட் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் வருகிறார். இந்த புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த கலக்கலான புகைப்படங்கள்,
Step2: Place in ads Display sections

unicc