நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்....!!!

  • நடிகை அனுபமா பிரபலமான இந்திய நடிகை.
  • நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட்

By Fahad | Published: Mar 30 2020 03:50 PM

  • நடிகை அனுபமா பிரபலமான இந்திய நடிகை.
  • நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகை அனுபமா பிரபலமான இந்திய நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷ் நடித்து வெளியான கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவே இவர் நடித்த முதல் தமிழ் படம். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்...,

More News From Anupama Parameswaran