பிக்பாஸ் இல்லத்தை குஷியாக்கிய லாலா குட்டி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக

By Fahad | Published: Apr 01 2020 06:29 PM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள அணைத்து போட்டியாளர்களுக்கு தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், சுண்டியின் உலகமான லாலா மற்றும் அவரது மனைவி இருவரும் வந்துள்ளனர். இதனையடுத்து லாலா பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.