தனது காதலனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் வீடியோ!

தனது காதலனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போதுஇவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனரும் நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று விக்னேஷ் சிவன் தனது 34-வது பிறந்தநாளை, தனது காதலியான நயன்தாராவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதனை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

#nayanthara

A post shared by Nayanthara (@nayantharaslays) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube