குமரி மாவட்டத்திற்கு நவ.1ம் தேதி விடுமுறை…!!!

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நவ.1ம் தேதி  தமிழகத்தோடு இணைந்த  நாள். இதனையடுத்து நவ.1ம் தேதி அரசு விடுமுறை நாள் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment