குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்!?? என்ன செய்யக்கூடாதுனு தெரியுமா?

What to do in the bath time! ?? Do you know what not to do?

குளிகை நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா??தாரளாமாக செய்யலாம்.அது இன்னும் பன்மடங்கு அதிகரிக்க வைக்கும் சிறப்பு பெற்றது தான் குளிகை நேரம் நாள்தோறும் பகலிலும்-இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிக்கானுக்காக வழங்கப்பட்டு உள்ளது.இந்த நேரத்தில் நாம் செய்கின்ற ஒரு காரியம் ஆனது வளந்து கொண்டே செல்வதோடு மட்டுமல்லாமல் அது தடையின்றி வெற்றி பெறும் சிறப்பைப்பெற்றது.இதனாலேயே குளிகை நேரம் நல்ல காரியங்களை செய்ய உகந்தது.மேலும் சொத்து வாங்குவது,சுப நிகழ்ச்சிகளை நடத்துவது,கடனை திருப்பி கொடுப்பது, போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.இது மட்டுமல்லாமல் நமக்கிற்கு எது நம்மை தரும் என்று கருதும் செயல் அனைத்தையும் குளிகை நேரத்தில் தொடங்கினால் அது காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கையாகும். குளிகை நேரத்தில் என்ன செய்யக்கூடாது : வீட்டை காலி செய்வது,கடன் வாங்குவது,நகை அடகு வைப்பது,ஈமசடங்கு செய்வது,போன்ற காரியங்களை இந்த குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.

?? Can we should do good things at the time that bolus taralam would still increase manifold time capsule was the highlight of the day-and night, every day for an hour of time to freshen up the one thing we do at the moment is even valantu awarded to the winner and also freely receive it built cirappaipperratuitanaleye Hand of time to do good things ukantatumelum property buying, auspicious performing, debt payment, such things bolus at the time when the winner will get a just namakkirku What makes us who considers that the actions bolus at the beginning that things stepmother.The that belief. What not to do during the bath: Do not do things like emptying the house, borrowing, pawning or pawning, etc.