ஸ்டாலினை போன்று உதயநிதி செயல்படுவார்-உரைக்கும் கே.எஸ்.அழகிரி

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.இதற்கு அரசியல்

By Fahad | Published: Apr 04 2020 11:45 PM

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.இதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார் .