நிர்வாணமாக நடிக்க தயார் கோலிவுட் நடிகை அதிரடி பதில் !

நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக நடித்துவரும்.  சமீபத்தில்

By Fahad | Published: Apr 05 2020 09:41 AM

நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக நடித்துவரும்.  சமீபத்தில் ஒரு விழாவில் சினிமா துறையில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி தன் கோபமான கருத்தை பேசியுள்ளார். "தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யோடு ஒரு படத்தில் சும்மா 3 பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போன நடிகை தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்." "நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார் ஆனால் அது படத்திற்கு தேவையானதாக இருக்கவேண்டும். ஒரு சில நடிகைகள் அர்த்தமே இல்லாமல் திரையில் கவர்ச்சிக்காக சில விஷயங்களை செய்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நிர்வாணமாக நடிப்பதை விட அது மோசமாக உள்ளது" என ஆண்ட்ரியா பேசியுள்ளார்.