தூங்கும் போது எந்த திசையில் தூங்க வேண்டும் என்று தெரியுமா?

படுக்கும் போது நாம் எந்த நிலையில் தூங்குவோம் என்று நமக்கே தெரியாது. ஆனால் தூங்கும்

By gowtham | Published: Nov 27, 2019 07:57 PM

படுக்கும் போது நாம் எந்த நிலையில் தூங்குவோம் என்று நமக்கே தெரியாது. ஆனால் தூங்கும் நிலை தான் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும் என்று தெரியுமா? எப்போதும் நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று சொல்கிறோம். ஆனால் இடது பக்கமாக திரும்பி படுப்பதால் நிறய நன்மைகள் கிடைக்கிறது. இடது பக்கமாக உறங்குவதால் பல பிரச்சனைகள் குறைப்பதோடு செரிமானம் சரியாகும்.குடல் இயக்கம் சீராக நடைபெறும். அதனால் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும்பழக்கத்தை வைப்பது நல்லது .மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு நல்லா இருக்கும். உடல்களில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் அதிகம் தேங்கும். ஆனால் இடது பக்கமாக படுத்தால் இந்த உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். இடது பக்கமாக தூங்கும் போது உன்ன உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு எளிதில் செல்லப்படும். இதனால் காலையில் எவ்வித பிரச்சனை இல்லாமல் உடலில் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றப்படுகிறது. இடது புறமாக உறங்குவதால் கல்லீரல் மற்றும் பித்தப்பை இயற்கையாக சந்திப்பதினால் நிணநீர் அதிகமாக சுரக்கப்படுவதினால் உண்ண உணவுகள் எளிதில் செரிமானமாகி நிம்மதியாக மலமாக வெளியாகிறது. பக்கமாகதூங்குவதால் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதினால் செரிமானம் மோசமாக நடைபெறும்.நேராகஉறங்கும் போது மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்படும் மேலும் மூச்சுத்திணறல் அல்லது ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த நிலையில் தூங்குவது மிகவும் சிக்கலான ஒன்றாகும்.
Step2: Place in ads Display sections

unicc