உங்கள் க்ளோஸ் ப்ரண்டை நீங்க திருமணம் செய்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் கட்டம் வரும்போது, நீங்கள் விரும்பும் நபருடனோ அல்லது பெற்றோரால் பார்க்கப்படும் நபருடனோ எதாவது இருந்தாலும், திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் மிக முக்கியமானது என்பது சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்ளும்போது, உங்கள் முழு வாழ்க்கையையும் அந்த குறிப்பிட்ட நபருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று இந்த சமூகம்  எதிர்பார்க்கிறது. 

உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது அவ்வளவு ஈசியானது இல்லை, ஆனால் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்வது பற்றி நீங்கள் யோசித்தது இருக்கா உங்கள் பாதிப்புகள், பலவீனங்கள், பலங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை தெரிந்த ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது ஈசியாகவும் அழகாகவும் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

ஒருசில விஷயத்தின் மீது நீங்கள் எவ்வளவு இன்டர்ஸ்ட்டா இருக்கிறீர்கள, நீங்கள் எந்த வகையான உணவை உண்ண விரும்புகிறீர்கள் என்று  உங்களைப் பற்றிய எல்லாத்தையும் உங்களின் நெருங்கிய நண்பர்க்கு தெரியும். சிறந்த நண்பர்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் இருப்பதால் இருவருக்குள்ளும் இருக்கும் விருப்பு வெறுப்புகள் நன்றாக அறிவீர்கள். எந்தவிதபயமும் இல்லாமல், உங்கள் நெருங்கிய  நண்பர் உங்கள் வாழ்க்கை துணையாக மாறுவார் என்று சொல்வது தவறில்லை .

நீங்கள் ஒருவருக்கொருவர் உண்மையிலேயே அக்கறை காட்டுவதால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்கள்,மற்றும் பரிந்துரைகளை நம்புகிறீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர் உங்களைத் கஷ்ட்டப்படுத்துவதயோ அல்லது உங்கள் மகிழ்ச்சியை  நினைத்துப் பார்க்க மாட்டார் என்பது உங்களுக்கே தெரியும்.

வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறீர்கள் நெருங்கிய  நண்பர்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் சில முக்கிய பங்கைக் எடுத்துள்ளார்கள். சில நேரங்களில் பிரிந்த நேரம் அதாவது வேற ஊருக்கு அல்லது உங்கள் படிப்பைத் தொடர நீங்கள் விலகிச் செல்லும்போது நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தீர்கள். 

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.