ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள்!

ஆண்களுக்கு கேரட் தரும் நன்மைகள் பல இருக்கிறது.

ஆனாலும் எல்லா காய்கறிகளும் நன்மை தரும் ஆனால் கேரட் முக்கிய பங்கு வகுக்கிறதாம்.

      • கேரட்டில் இருக்கும் உண்மைகள் அதை இருக்கிறது அதில் ஆண்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது, ஆண்கள் கேரட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களை உடல் நலத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
      • மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும் அதுமட்டுமில்லாமல் இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால் இது விலை மலிவாக கிடைக்கும் இதில் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் அந்தந்த சீசனில் அந்தந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் அந்த சீசனில் ஏற்படும் உடல் பிரச்சினைகளிலிருந்து கேரட் பார்க்கிறது.
      • மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆண்கள் ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம் அந்த வேலையை கேரட் செய்கிறது அதாவது கேரட்டை தினமும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம் தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து அதிகரிக்கும்.

  • அதவாது விந்தனுக்கள் அதிகரிப்பதோடு அதன் தரமும் அதிகரிக்கும் எனவே தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது. கேரட் செரிமானத்திற்கு உதவும் அதனால் செரிமானம் பிரச்சினைகளில் அவதிப்படும் நபர்கள் கேரட்டை தினமும் உண்டு வந்தால் விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.
  • முக்கியமாக வயிற்றுக்கோளாறு என்பது ஆண்களும் சரி பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும் தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஆரோக்கியமான கண்கள் கேரட் சாப்பிட்டால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது உங்களுக்கே தெரியும்
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.