வாழை பழத்தின் நன்மைகள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

முக்கனிகளில் ஒன்றான வலை பழத்தின் சுவை அறிந்திருந்தாலும், பலருக்கு

By Rebekal | Published: Apr 27, 2020 07:42 AM

முக்கனிகளில் ஒன்றான வலை பழத்தின் சுவை அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் நன்மைகள் தெரிவதில்லை. இந்த பழத்தில் பல வகைகள் உள்ளது, பல நிறங்கள் உள்ளது. ஆனால், வாழைப்பழம் என்றால் மஞ்சள் நிற பழம் தான் கண்ணனுக்கு முன் வருகிறது.

வாழைப்பழத்தின் நன்மைகள்

ஜீரணமாகாதவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சீராக்குகிறது. இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் அவை வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது.

Step2: Place in ads Display sections

unicc