கொல்கத்தா vs ஹைதராபாத்: கொல்கத்தா அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டமான கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்  அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் இருக்கிறது.

இந்த போட்டிக்கான கொல்கத்தா அணியில் கணிக்கப்படும் 11 வீரர்கள் இதோ.

சாத்தியமான கொல்கத்தா அணி:  கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, பிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னி.

author avatar
Vignesh

Leave a Comment