KXIPvSRH: பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று

By venu | Published: Apr 08, 2019 07:37 PM

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 22-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம்:  டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ், விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசு பதான், முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார்( கேப்டன் ), சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்: ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், சர்பராஸ் கான் ,மந்தீப் சிங் ,டேவிட் மில்லர் ,சம் கரண் ,ராஜ்பூட் ,முஜீப்  மற்றும் முகமது ஷமி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc