பிரபல நடிகருக்கு கிட்னி ஃபெயிலியர்! பதற வைக்கும் தகவல்!

இயக்குனர் ரஞ்சித் பிரபலமான தமிழ் பட இயக்குனர் ஆவார். இவர் 2012  ஆம் ஆண்டு எந்த

By Fahad | Published: Mar 29 2020 03:50 AM

இயக்குனர் ரஞ்சித் பிரபலமான தமிழ் பட இயக்குனர் ஆவார். இவர் 2012  ஆம் ஆண்டு எந்த எதிர்ப்பும் இன்றி வெளியான அட்டகத்தி எனும் படத்தின் மூலம் பிரபலமானார். சாதாரண தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை முக்கியப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த முதல் படத்திலேயே பெரும் வெற்றி அடைந்தவர் இயக்குனர் பா.ரஞ்சிதா. இந்நிலையில் இவர் பாலிவுட்டிலும் படம் எடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் இதற்கு கொஞ்சம் தாமதம் ஆவதால் தமிழில் ஆர்யா, ராணா டகுபதி மற்றும் சத்யா ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது நடிகர் ராணா டகுபதியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவருக்கு ஒரு கிட்னி ஃபெயிலியர் ஆனதால் மிகவும் உடல் எடை குறைந்து காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.