கே.ஜி.எஃப் மான்ஸ்டர் ஹிட்!! 100 கோடி வசூலை கடந்து சாதனை!!!
கே.ஜி.எஃப் மான்ஸ்டர் ஹிட்!! 100 கோடி வசூலை கடந்து சாதனை!!!
கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக தயாரன திரைப்படம் கே.ஜி.எஃப். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிரமாண்டமாக தயாராகி வெளியான திரைப்படம். இப்படம் வெளியான அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் தமிழில் கடுமையான போட்டிகளுக்கு இடையே விஷால் வெளியிட்டார். தற்போது தியேட்டர் எண்ணிக்கையும், காட்சிகளும் அதிகரித்து வருகிறது. இந்த படம் உலக அளவில் தற்போது 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
DINASUVADU