சச்சினை 'சுச்-சின்' என்று அழைத்ததற்காக டொனால்ட் டிரம்பை கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்

அகமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வின் போது விவேகானந்தர் , சச்சின்

By Fahad | Published: Mar 29 2020 02:36 AM

அகமதாபாத்தில் நடந்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்வின் போது விவேகானந்தர் , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பெயர்களை தவறாக உச்சரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பலர் சமூகவலைதளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில்  பிரபலங்களின்  பெயர்களை உச்சரிக்கும் போது சில ஆராய்ச்சி செய்ய உங்கள் துணையை கேளுங்கள் ?!" என்று பதிவிட்டுள்ளார் கெவின் பீட்டர்சன் . டிரம்ப் சச்சினை 'சுச்-சின்' என்று அழைப்பதைக் கேட்கக்கூடிய  விடியோவை பகிர்ந்துள்ளார்.

More News From Sachin 'zoo-chin'


You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'zoo-chin''' at line 1