ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #KEEZHADIதமிழ்CIVILIZATION

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளதிருபுவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழர்களின் நாகரிகத்தை நாம் அறியலாம்.

இந்நிலையில், தமிழரின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழாய்வுகள் தொடர்பாக, #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹாஸ் டேக்  தற்பொழுது ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறது.