உடலை மெலித்த நடிகை கீர்த்தி சுரேஷ்..! ரசிகர்கள் ஷாக்..!

தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முதலாவதாக  இருப்பவர்

By kavitha | Published: Feb 11, 2019 07:30 AM

தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முதலாவதாக  இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் வெளியான மகாநதி படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழில் இவரது நடிப்பில் கடைசியாக நடிகர் விஜய்யுடன் நடித்த சர்கார் படம் வெளிவந்திருந்தது. இந்நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி  சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் முன்பை விட தற்போது கீர்த்தி சுரேஷ் மெலிந்து போனது போல காணப்படுவதாக அவருடைய  ரசிகர்கள் கூறி வருகின்றனர். https://www.instagram.com/p/Btqhly-AizY/
Step2: Place in ads Display sections

unicc