கீர்த்தி சுரேஷ்தானா இது?! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி இருப்பவர் நடிகை கீர்த்தி

By manikandan | Published: Sep 13, 2019 09:15 AM

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சென்ற வருடத்திற்கான  தேசிய விருது பட்டியலில் மகாநதி படத்திற்காக சிறந்த நடிகாக்கைக்கான விருது பெற்றார். தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதனால் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகின. அண்மையில் ஓணம் பண்டிகைக்காக ஒரு புகைப்படம் எடுத்து, அதனை தனது இணையதளப்பாக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படமும் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
Step2: Place in ads Display sections

unicc