நெஞ்சு சளி குணமாக இதை கடைபிடியுங்கள்..!

நெஞ்சு சளிக்கு முதலில் ஆங்கில மருந்து எடுப்பதை நிறுத்தி பின் கூறியவைகளை சரியாகும் வரை தினமும் செய்யுங்கள்.

1. சளி கஷாயம் சாப்பிடவேண்டும் .

2. இரவில் தேங்காய் எண்ணையுடன் சூடம் சேர்த்து சூடு செய்து முதுகிலும் நெஞசு பகுதியிலும் தேய்த்து விடவேண்டும்.

3. மிகவும் குளிச்சியான பொருள்களை களையும் , பால் பொருட்களையும் சளி சரியாகும் வரை தவிர்க்க வேண்டும்.

சளி கஷாயம்.வேண்டிய பொருள்கள்
1. ஒருகைப்பிடி துளசி
2. ஒரு விரல் நீள இஞ்சி
3. 3 வெத்திலை
4. 5 மிளகு
5. 2 வெள்ளை பூடு பல்

தட்டி போடவேண்டியவைகளை தட்டியும் வெட்டி போடவேண்டியவைகளை வெட்டியும் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிறிய அடுப்பில் சிம்மில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ஓருடம்ளர் கஷாயம் கிடைக்கும். இதில் சம அளவு தேன் கலந்து 10ml ,பசி எடுத்து சாப்பிடும் பொழுது உணவுக்கு முன் அருந்த வேண்டும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment