28 C
Chennai
Saturday, December 5, 2020

‘போலீஸ்னா பயம் வரணும்’! சாமானியர்களை மிரட்டும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ டீசர் இதோ!

டிவி தொகுப்பாளரும், நடிகருமான சுரேஷ் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன், இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்கி உள்ளார். பிரவீனா கதாநாயகியாக நடிக்கிறார். மைம் கோபி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை லிப்ரா பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ஒரு தம்பதியினர். அவர்களுக்கு காவல்துறை அதிகாரியினால் ஏற்படும் விளைவுகள் என காட்டப்பட்டுள்ளது. இதன் வசனங்கள் வெகுவாக கவர்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படம் போல இருக்குமோ என டீசரில் தெரிகிறது. இப்படம் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

Latest news

வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைகிறாரா பிரபல தொகுப்பாளினி .!

பிக்பாஸ் வீட்டினுள் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல தொகுப்பாளினியான மகேஸ்வரி நுழைய உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து 13 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஏற்கனவே இரண்டு பேர் வைல்ட்...

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்தியஅரசு!

ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய கட்டுப்படுகளை விதித்துள்ளது.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இணையதளம் தான்  பொழுதுபோக்கு பூங்காவாக...

ஹரியானா அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இதுதான் – பாரத் பயோடெக் நிறுவனம்.!

கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்னவென்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராக...

#BREAKING: சர்க்கரை அட்டைகளை.. அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தில் தற்போது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன....

Related news