வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி !ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி !ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை பெற்று நடைபெற்றது.தொடக்க முதலே அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.பின்னர் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.இறுதியாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  

Latest Posts

விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!
நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி
மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மேட்டுப்பாளையத்தில் யா‌னை வழுக்கி விழுந்து உயிரிழப்பு...!
மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.39,496க்கு விற்பனை..!
மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!
வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை: பங்களாதேஷில் கிடுகிடுவென உயரும் விலை.!
மலிங்கா இடத்தை நிரப்புவது எளிதல்ல... ரோஹித் சர்மா..!
#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு