காஷ்மீர் விவகாரம் : இன்று திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம்

இன்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர்

By venu | Published: Aug 10, 2019 06:10 AM

இன்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ,இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுகிறது  என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்தார்.இது தொடர்பான மசோதா மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது
Step2: Place in ads Display sections

unicc