விஜய் வைத்து கேங்க்ஸ்டர்..! அஜித்தை வைத்து இந்த படம் கூலாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்..!

Gangster with Vijay ..! Karthik Subburaj, who is doing the movie with Ajith ..

மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்ற பீட்சா, ஜிகர்தண்டா என தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் தற்போது வரை வெற்றிநடைப்போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமீபத்திய அவர் ஒரு பேட்டியில் அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து எந்த கதைக்களத்தை வைத்து இய்க்குவீர்கள் என்று கேட்ட போது  விஜய்யுடன் இணைந்தால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு  கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.நடிகர் அஜித்துடன் இணைந்தால் என்ற கேள்விக்கு அவரை வைத்து காமெடி படம் தான் என்று கார்த்திக் சுப்புராஜ் கூலாக கூறினார்.

Director Karthik Subburaj is the director of films with a different story in Tamil cinema, such as Beetcha and Jigarthanda. It is noteworthy that the film, which starred Rajinikanth in his directorial debut, is now a hit. In this case, the latest an interview with Ajith and Vijay both of which keep the plot with iykkuvirkal Asked Vijay associated with what sort of image turned to the question: Gangster-style film will enrarnatikar Ajit conjunction with the question put to him in the comedy movie that's Karthik cuppura As it happened, said Cool.

Related News