‘ரெமோ’ இயக்குனருடன் கைகோர்த்த கார்த்தி! ஹீரோயின் யாரு தெரியுமா?!!

  • கார்த்தி நடிப்பில் கடைசியாக தேவ் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.
  • ரெமோ படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் நடிகர் கார்த்தியை இயக்க உள்ளார்.
  • இப்படம் ஆக்ஷன் கதைக்களமாக உருவாக உள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே போல வெற்றி பெற வெற்றி பட இயக்குனர்களோடு கைகோர்த்துள்ள்ளார் நடிகர் கார்த்தி. இவரது அடுத்த படத்தை மாநகரம் படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதற்கடுத்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. இன்று அப்படத்தின் பூஜை நடை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படம் ஆக்ஷன் படமாக எடுக்கப்பட உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment