கர்ப்பிணி பெண்களை காக்கும் பீட்ரூட்….!!!

பெற்றோர் என்பது மிகவும் சத்துள்ள ஆய்கறி. இதனை நாம் பச்சையாக உண்ணலாம் அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம், சமைத்து சாப்பிடலாம். இதில் அதிகமான சத்துக்கள் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

  • கர்ப்பிணி பெண்கள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையை தடுக்கலாம்.
  • ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு உதவுகிறது.
  • இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கேட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.
  • இரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
  • கருவில் வளரும் குழந்தைக்கு மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment