கர்நாடக உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி..!

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி..!

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுவனுக்கு நேற்று கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நான் பரிசோதிக்கப்பட்டேன், அதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன், அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன்.

சமீபத்தில் என்னுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக சோதனை செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பத்திவிட்டுள்ளார்.

Latest Posts

கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்!
மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!
சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...!
கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!
 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!