தொடர் மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை..!

தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு

By murugan | Published: Nov 30, 2019 08:24 AM

தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.முன்னதாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர். திருவாரூர் , சென்னை ,காஞ்சிபுரம் ,புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்த நிலையில் தற்போதைய புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.  
Step2: Place in ads Display sections

unicc