மணப்பெண் கோலத்தில் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நடிகை!

மணப்பெண் கோலத்தில் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட கபாலி பட நடிகை!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படமான கபாலி, இருமுகன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் புடவை அணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
 

Happy deepavali ♥️?? #happydiwali? #happydiwali? @dinesh_baburaj @houseofherastore @makeup_by_aamirah @sai_suvetha.hairandmakeup

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

 
View this post on Instagram
 

Happy deepavali ♥️♥️? Photography by @dinesh_baburaj MUA @makeup_by_aamirah Hair @sai_suvetha.hairandmakeup Jewels @houseofherastore

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

Latest Posts

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் தெரியுமா?
ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ முதல்வர் புகழாரம்
#NationalUnityDay சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் கம்பீர அணிவகுப்பு -பிரதமர் பங்கேற்பு
7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்! தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்
#National Unity Day-145வது பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மரியாதை
காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!
கர்ஜிக்கவில்லை..வீட்டுப் பூனை போல் மியாவ் செய்கின்றன.....வைரலாகும் வீடியோ...
முடிசூடா மன்னனாக மாறுகிறார் சீன அதிபர்... ஆயுள் முழுக்க அதிபர், கட்சி தலைவர்,இராணுவ தலைவர்....
இராணுவ வீரர்களை பார்த்து உள்ளுணர்வுடன் சல்யூட் அடித்த சிறுவன்... பாஜக எம்பி பரிசு...
மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை!