நடிகை டாப்ஸியை இழிவாக பேசிய கங்கனாவின் தங்கை!

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதே போன்று நடிகை கங்கனாவும்

By Rebekal | Published: Jul 05, 2019 04:56 PM

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதே போன்று நடிகை கங்கனாவும் பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ஆவார். ஏற்கனவே, ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட், மணிகர்ணிகா மற்றும் இயக்குனர் க்ரிஷ் ஆகியோருடன் நடிகை கங்கனா கங்கணம் கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்றது திரையுலகம் முழுவதும் அறிந்த உண்மை. இந்நிலையில், கங்கானாவின் தங்கை நடிகை டாப்ஸியை பார்த்து இவள் கங்கானாவின் சீக் காப்பி என்று கூறியுள்ளார். மேலும், கங்கானாவுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் டாப்ஸிக்கு வருவதற்கு காரணம் டாப்ஸி மிக மிக குறைவான சம்பளத்திற்கு நடிப்பதால் தான். கங்கானாவின் மிமிக்ரி போன்ற வடிவம் தான் டாப்ஸி என்றும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc