கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த கங்கனா! கேலி செய்யும் நெட்டிசன்கள்!

நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜெயம் ரவியுடன்

By Fahad | Published: Apr 06 2020 05:10 AM

நடிகை கங்கனா ரனாவத் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் தனது கவர்ச்சி உடைகளாலும், விடீயோக்களாலும் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பவர். இந்நிலையில் இவர் ஒரு படவிழாவிற்கு மோசமான கவர்ச்சி உடை அணிந்து சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கங்கானாவை கேலிசெய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BzcT5xEFtrl/?utm_source=ig_web_copy_link