பிகினியில் நீச்சல் குளத்தில் மிதக்கும் காஞ்சனா பட நடிகை !

நடிகை ராய் லஷ்மி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் .இந்நிலையில்

By Priya | Published: Sep 20, 2019 06:45 AM

நடிகை ராய் லஷ்மி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் .இந்நிலையில் இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகிறார்.இவர்  சமீபத்தில் வெளி வந்த "காஞ்சனா 3 " படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ராய்லஷ்மி அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளி வருகிறார். தற்போது இவர் மோசமான கவர்ச்சி ஆடை அணிந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுளளார். இந்நிலையில் இவர் தற்போது நீச்சல் ஆடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

Water babies @sonnalliseygall @lostjourno ❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on Sep 19, 2019 at 5:10am PDT

Step2: Place in ads Display sections

unicc