காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ! மொத்தம் 69.44% வாக்குகள் பதிவு

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது .
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவுக்கு பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரி கூறுகையில், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது .காமராஜ் நகர் தொகுதியில் 35,009 வாக்காளர்களில் 24,310 பேர் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்தார்.