சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க போட்டி போடும் உலகநாயகன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் முன்னனி நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படம் இரண்டு வருடத்திற்கும் மேலாக இதன் படப்பிடிப்பு வேலை நடந்து வருகிறது.
இப்படம் சென்றவருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருடபிறப்பு என இழுத்துக்கொண்டே செல்கிறது. தற்போது கோடை விடுமுறைக்கும் வராமல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகிறது.
இதனால் இந்த வாய்ப்பை உலகநாயகன் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். விஸ்வரூபம் 2 ஆம் பாகம் படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலை நடந்து வருகிறது 2.O திரைப்படம் தள்ளி போகவிருப்பதால் அந்த வெளியீட்டு தேதியான ஏப்ரல் 27 ஆம் தேத்கியன்று வெளியிட உலகநாயகன் திட்டமிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment