ஒடிசா முதல்வர் கையால் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசன்

ஒடிசா முதல்வர் கையால் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் கமல்ஹாசன். மக்கள்

By venu | Published: Nov 20, 2019 07:39 AM

ஒடிசா முதல்வர் கையால் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தற்போது தீவிரமாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தது.அதாவது கமல் ஹாசன் பல ஆண்டுகளாக  சினிமாவில் செய்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்குவதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கமல்ஹாசன் ஒடிசாவிற்கு சென்றார்.அங்கு சென்ற அவர் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.இந்த சந்திப்பு நடைபெற்ற முடிந்தது.இதனையடுத்து கமலஹாசனுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக்  கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
Step2: Place in ads Display sections

unicc