நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம்-மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர்

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்ப்பார்த்த

By venu | Published: Aug 30, 2019 06:46 PM

மக்கள் நீதி மய்யம் கட்சி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்த நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 6 மாத காலத்திற்குள் மக்கள் நீதி மய்யத்திற்கென புதிய சேனல் துவங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது . வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc