இந்தியன் 2 படத்தில் பாட்டி வேடத்தில் களமிறங்கும் காஜல்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில், பல தடைகளை தாண்டி உருவாக்கி

By Fahad | Published: Apr 08 2020 08:27 AM

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில், பல தடைகளை தாண்டி உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமலஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து நடிகை காஜல் அகர்வால் 85 வயது நிரம்பிய பாட்டி வேடத்தில் கமலின் மனைவியாக நடித்து வருவதாகவும், முதிர்ந்த தோற்றத்தில், காஜல் மிகவும் துணிச்சலான தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts