இந்தியன் 2 படத்தில் பாட்டி வேடத்தில் களமிறங்கும் காஜல்!

இந்தியன் 2 படத்தில் பாட்டி வேடத்தில் களமிறங்கும் காஜல்!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில், பல தடைகளை தாண்டி உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமலஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து நடிகை காஜல் அகர்வால் 85 வயது நிரம்பிய பாட்டி வேடத்தில் கமலின் மனைவியாக நடித்து வருவதாகவும், முதிர்ந்த தோற்றத்தில், காஜல் மிகவும் துணிச்சலான தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube