நடிகை காஜல் அகர்வாலின் கியூட் சூப்பர் போட்டோஷூட்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னனியில் இருக்கும் ஹீரோயின் நடிகை காஜல்

By manikandan | Published: Jul 14, 2019 11:21 AM

தமிழ் மற்றும் தெலுங்கு சினி உலகில் முன்னனியில் இருக்கும் ஹீரோயின் நடிகை காஜல் அகர்வால். தற்போது அதிகமான முன்னனி நடிகர்கள் படங்கள் கைவசம் இல்லாமல் தவித்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில் நேற்று இணையத்தை கலக்கிய சில புகைப்பட தொகுப்பை கீழே காணலாம்.
Step2: Place in ads Display sections

unicc