நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட காஜல்!

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருந்து புகைப்படங்களை வெளியிட்ட காஜல்!

  • காஜல் அகர்வால்  “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • காஜல் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த  புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் முன்பு போல அதிக படங்களில் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஜல் மெர்சல் திரைபடத்திற்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து  “கோமாளி” திரைப்படம் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில்  கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் ஹார்டின் வடிவத்துடன் பதிவிட்ட புகைப்படம் அவரது திருமணம் குறித்த பேச்சை துவக்கி வைத்துள்ளது.

இப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தனது குடும்பத்துடன் காஜல் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்று உள்ளார்.

 இதனிடையே தனது குடுமப்த்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் காஜல் அகர்வால் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அப்போது அங்கு  காஜல் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த  புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது காட்டு தீ போல பரவி வருகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube